பென்னாகரத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் அதிரடி சோதனை – பேக்கரிகளில் கெட்டுப்போன உணவுப்பொருட்கள் கண்டுபிடிப்பு; பொதுமக்கள் அதிர்ச்சி.
பென்னாகரம்பென்னாகரம், நவம்பர் 14: பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் பேக்கரி கடைகளில் தரமற்ற மற்றும் சுகாதார…