சேலம் காவல் சாரக காவல்துறை ஆய்வாளர்கள் 8 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்து DIG மகேஸ்வரி அவர்கள் உத்தரவு.
- கொங்கனாபுரம் காவல் ஆய்வாளர் திரு. R. இளவரசன் அவர்கள் ஓசூர் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஓசூர் காவல் ஆய்வாளர் திரு. S. லக்ஷ்மனகுமார் அவர்கள் அரூர் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- Range VR காவல் ஆய்வாளர் திரு. S. தங்கவேல் அவர்கள் கொங்கனாபுரம் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- கிருஷ்ணகிரி DCB காவல் ஆய்வாளர் திரு. S. கண்ணையன் அவர்கள் ACTU தருமபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ACTU தருமபுரி காவல் ஆய்வாளர் திரு. T .S. பழனிசாமி அவர்கள் ஏரியூர் காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- SCS - I காவல் ஆய்வாளர் திரு. A. நிவாஸ் அவர்கள் பாலக்கோடு காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- Range VR காவல் ஆய்வாளர் திரு. P. தேவராஜ் அவர்கள் SCS - I காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- பாலக்கோடு காவல் ஆய்வாளர் திரு. K.M. மனோகரன் அவர்கள் சூளகிரி காவல் நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக