முன்னாள் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஜூலை, 2021

முன்னாள் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு.


முன்னாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி - திரு. பழனியப்பன் Bsc. அவர்கள் கடந்த 03/07/2021 அன்று திராவிட முன்னேற்ற  கழகத்தலைவரும் முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் இன்று 07/07/2021  அவரது இல்லத்திற்கு சென்னையில் இருந்து திரும்பிய நிலையில் அவரை வரவேற்க திமுக சார்பாக கட்சியின் முக்கிய நபர்கள் அவருக்கு மலர்கொத்து கொடுத்து சால்வை  அணிவித்து  வரவேற்னர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad