வைக்கோல் ஏற்றி வந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 ஜூலை, 2021

வைக்கோல் ஏற்றி வந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது.


பிரவின் என்ற ஓட்டுநர் தனது வாகனத்தில்  செங்கத்தில் இருந்து விற்பனைக்காக வைக்கோல் ஏற்றி வந்த  லாரி புலிக்கரையில் மின்சார கம்பியில் உரசி  தீப்பற்றி கொண்டது, இதனை பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியோடு நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஓட்டுனருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

கருத்துகள் இல்லை:

Post Top Ad