ஒசூர் மாநகராட்சி முனீஸ்வரன் நகர் அருகே இரயில் தண்டவாளத்தில் தலை சிதறிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி முனீஸ்வரன் நகர் அருகே இரயில் தண்டவாளத்தில் தலை சிதறிய நிலையில் ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் அஞ்செட்டியை சேர்ந்த ஓட்டுநர் ராஜேஷ் (32) எனவும், இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளி பெண்ணை திருமணம் செய்து ஒசூர் பேடரப்பள்ளியில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
ராஜேஷ் ஓடும் இரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என போலிசார் விசாரித்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக