இளைஞரை பாராட்டிய காவல் உதவி ஆய்வாளர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 ஜூலை, 2021

இளைஞரை பாராட்டிய காவல் உதவி ஆய்வாளர்.


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான அகரம் ஜங்ஷனில் ஓசூரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் பணம் மற்றும் ஆவணங்களை தொலைத்து சென்றார் அவ்வழியே வந்த கணேசன் என்ற நபர் பணம் மற்றும் ஆவணங்களை எடுத்து காரிமங்கலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.விஜயசங்கர் அவர்களிடம் ஒப்படைத்தார்.


இதைத் தொடர்ந்து அவரை பாராட்டி தொலைத்துவிட்டு சென்ற நபரை தொடர்பு கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து கிடைக்கப்பெற்ற 1555 ரூபாய் பணம், 4 ATM கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, PAN  CARD, ஓட்டுனர் உரிமம் அடையாள அட்டை ஆகியவற்றை மீண்டும் ராஜசேகர் என்ற நபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad