தகடூர் புத்தக பேரவையின் ஆலோசனைக் கூட்டம் இன்று தர்மபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த வருட புத்தக திருவிழா நடத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் முன்னெடுப்புக்கள் விவாதிக்கப்பட்டன.
தகடூர் புத்தகப் பேரவையின் செயலாளர் மருத்துவர் இரா.செந்தில் , தலைவர் இரா. சிசுபாலன், மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் கூத்தப்பாடி மா. பழனி, தங்கமணி என புத்தக பேரவை சார்ந்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக