தர்மபுரி மாவட்டம் வட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் தர்மபுரி நேரு யுவகேந்திரா சார்பில் கிருஷ்ணாபுரம் கூட்ரோடு நாளை நமதே இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் சாலை ஓரத்தில் இடைஞ்சலாக உள்ள கருவேல மரங்கள் சுத்தம் செய்து சாலை ஓரங்களில் வேப்பம், புங்கம், நாவல் ஆகிய செடிகள் நடப்பட்டது, மேலும் செடிகள், இனிப்புகள் வழங்கி நாளை நமதே இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊர் தலைவர் கோபு, வார்டு கவுன்சிலர், கோவில் பூசாரி, ஊர் கவுண்டர் ஆகியோர் கலந்துக்கொண்டு செடிகள், இனிப்புகள் வழங்கினர், நாளை நமதே இளைஞர் நற்பணி சங்க இளைஞர்கள்.. கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக