பாலக்கோடு வடக்கு ஒன்றியம், பஞ்சப்பள்ளி ஊராட்சி, பட்டாபி நகர் கிராமத்தில் உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், பெரியார் கனவை நிறைவேற்றிய முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நான்காம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
இதில் பஞ்சப்பள்ளி முன்னாள் ஊராட்சி செயலாளர் பாண்டுரங்கன் அவர்கள் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,
இதில் ஜே.ஆர்.கிரைனட்ஸ் மேலாளர் சிங்காரவடிவேலன், பட்டாபி நகர் கிளை செயலாளர் இராஜகோபால், பஞ்சப்பள்ளி ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள்,சேகர், முனிரத்தினம், தொ.மு.ச.நிர்வாகிகள் மாரியப்பன், முனிராஜி, முன்னாள் ஒன்றிய பிரதிநிதி இராமச்சந்திரன் மற்றும் கிளை கழகம் முன்னோடிகள் .கருணாநிதி, கோ.சரவணன், தருமன், கமலநாதன், பாளையம் அருள் பிரகாஷ், ,கோவிந்நன், ,திம்மராஜி, ,அழகுசெட்டி, ,பெரியசாமி, மற்றும் ஏராளமான கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக