தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈச்சம்பாடி, பெரமாண்டபட்டி ஆகிய பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் சமூக ஆர்வலர் ஹரிராம், கே ஈச்சம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ல், வீரா தில் பிட்னஸ் ஜிம் நண்பர்கள் குழு மொரப்பூர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் ரா.திருவருட்செல்வம், நா. சின்னமணி, கமலேசன், மாது கவியரசு, கல்பனா, மணியம்மை, வாணி, வேல்விழி ஆகிய உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக