தருமபுரி அரசு கலை கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

தருமபுரி அரசு கலை கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தர்மபுரி அரசு கலைக் கல்லூரி இன்று 11.08.2022 போதைப்பொருள் ஒழிப்பு இயக்கம் தொடர்பான உறுதிமொழி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாமலை (ADSP) அவர்களின் முன்னிலையில் கல்லூரி முதல்வர் முனைவர் ப.கி. கிள்ளிவளவன் தலைமையில் நடைபெற்றது.


அதியமான்கோட்டை காவல்துறை ஆய்வாளர் திரு ரங்கசாமி அவர்களும் பேராசிரியர்களும்கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad