10.08.2022 - புதன்கிழமை.
- விளையாட்டு மாணவர்கள்.
- மாற்றுத்திறனாளி
- தேசியமாணவர்படை (NCC)
- முன்னாள் படை வீரர்கள்
- அந்தமான் நிகோபாரைச் சார்ந்தவர்கள்
12.08.2022 - வெள்ளிக்கிழமை.
தமிழ் மற்றும் ஆங்கிலம் நீங்கலாக 400 மதிப்பெண்கள் (நான்கு பாடங்கள் மட்டும்) கட் ஆப் 320 முதல் 339 வரை - அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும்.
16.08.2022 - செவ்வாய்க்கிழமை.
சிறப்புத்தமிழ் அனைத்து மாணவர்களும், பொதுத்தமிழ்- 90 மதிப்பெண்களுக்கு மேல், ஆங்கிலம் -80 மதிப்பெண்களுக்கு மேல்.
சேர்க்கையின்போது மாணவர்கள் பின்வரும் 6 ஆவணங்களின் 3 நகல்கள் கொண்டுவர வேண்டும்.
- விண்ணப்பப்படிவம்
- அசல் மாற்றுச்சான்றிதழ்
- அசல் +1 மற்றும் +2 மதிப்பெண் பட்டியல்
- சாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்
- ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்
- வங்கிக் கணக்குப் புத்தகம் நகல்,
- போட்டோக்கள் (passport Size) -6
மாணவர் சேர்க்கைக் கட்டணம்:-
கலை மற்றும் வணிகவியல் - Rs. 2450/-
அறிவியல் பாடப்பிரிவுகள் - Rs. 2470/-
B.COM(CA), Bsc., CS, BCA பாடப்பிரிவுகள் - Rs. 1870/-
சேர்க்கைக்காக வரும் மாணவர்கள் கண்டிப்பாகப் பெற்றோருடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
விவரங்களை உடனுக்குடன் அறிய இணையதளத்தில் பார்க்கவும்: www.gacdpi.ac.in தாமதமாக வரும் மாணவர்களுக்கு அடுத்த கலந்தாய்வில் வாய்ப்பு வழங்கப்படும் என கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக