தருமபுரி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பாக போதை பொருள் எதிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை இண்டூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் 65 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போதை பொருள் தீங்கு பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
போதை பழக்கத்தை ஒழிப்போம் நாட்டை காப்போம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இண்டூர் காவல்நிலைய காவலர் திரு.A.அன்பழகன் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் போதை பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக