பாப்பிரெட்டிப்பட்டி நகர திமுக சார்பில் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

பாப்பிரெட்டிப்பட்டி நகர திமுக சார்பில் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி நகர திமுக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி நகர செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் பேரூராட்சி தலைவர் மாரி முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மெடிக்கல் சத்தியமூர்த்தி, முத்துக்குமார், முகமது ரஃபீக், கவுண்சிலர்கள் ஜெயக்குமார், விஜயன், இளைஞர் அணி மதிவாணன் பிரதாப், விக்னேஷ், மற்றும் தமிழ்வாணன்  சிவகுமார் ஜீவானந்தம், சாந்தி, செல்வராஜ், சக்தி செல்லமுத்து அன்பழகன் தீத்து அம்பேத்கார் ராமமூர்த்தி அருணாச்சலம் குணசேகரன் முருகன் சுந்தரம் கருணாநிதி உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கருணாநிதி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad