அரூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சிட்லிங் ஊராட்சி ஏகே.தண்டாவில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.07 இலட்சம் மதிப்பில் பயணியற் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. வே. சம்பத்குமார் இந்நிகழ்வில் அரூர் ஒன்றிய செயலாளரும் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆர்.ஆர்.பசுபதி ஒன்றிய பொருளாளர் சாமிக்கண்ணு கூட்டுறவு சங்க தலைவர்கள் தலைவர்கள் பாஷா.சிவன். ஊராட்சி மன்றதலைவர் மாதேஷ்வரி மஞ்சுநாதன் மலர்வண்ணன் நேதாஜ் அன்பு, வேலாயுதம் முருகன் முருகேஷ் மூர்த்தி வடிவேல் ராஜி பழனி அப்பாதுரை அருணாசலம் வெங்கட்ராமன் தங்கவேல் சீனு குப்பன் ஆகீயோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக