தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடத்தூர் பேருந்து நிலையத்தில் வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
திராவிட கழகம் சார்பாக நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் மதிவதனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார், இந்நிகழ்வில் திமுக மற்றும் திக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் நந்தகுமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக