தருமபுரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் "யோகா தினம்" கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 ஜூன், 2023

தருமபுரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் "யோகா தினம்" கொண்டாடப்பட்டது.


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தருமபுரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் "யோகா தினம்" கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளி மானவர்கள் யோகாவின் பல ஆசனங்களை செய்து சுமார் 500 மாணவர்கள் "YOGA AGBHSS" என்ற எழுத்து வடிவத்தில் அமர்ந்து பத்மாசனம் செய்து அசத்தினர்.


இச்சிறப்பு நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈ.ப.தங்கவேல், ஆசிரியர் மற்றும் அணைத்து இருபால் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். உடற்கல்வி ஆசிரியர்கள் அ.ஷாவலி, மணி, P.முத்து கி.சசிகுமார் இந்நிகழ்வை சிறப்பாக செய்திருந்தனர்..

கருத்துகள் இல்லை:

Post Top Ad