புதுப்பேட்டையில் நொரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 ஜூன், 2023

புதுப்பேட்டையில் நொரம்பு மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் .


தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளிய சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை ஏரி அருகே சிலர் 2 டிராக்டர்களில்  நெரம்பு மண் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் வாகனங்களை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர்.


வாகனங்களை பறிமுதல் செய்த பஞ்சப்பள்ளி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடி தலைமறைவானார்வர்களை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad