தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மகன் பூவரசு 25, அதே பகுதி சேர்ந்த செல்வம் மகள் நித்யஸ்ரீ 21 இவர்கள் இருவரும் காதல் காதலித்து வந்தன பின்னர், காதல் திருமணம் செய்து கொண்டனர் இவர்களின் காதலுக்கு பெற்றோர்எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் பொம்மிடி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.


உடனடியாக காதலர்களின் இருதரப்பு பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார், இதில் பூவரசு தரப்பு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் காதலர்களை அனுப்பி வைத்தனர், இதுகுறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக