தருமபுரி மாவட்டம் அரூரில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் கோவி. சிற்றரசு அறிவுறுத்தலின்படி தருமபுரி மாவட்ட ஆராய்ச்சி துறை சார்பாக அதன் மாவட்டத் தலைவர் ஆர்.சுபாஷ் தலைமையில் அரூர் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் 100 பேருக்கு பழங்கள் மற்றும் பண்ணு வழங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஆர். விக்ராமன் நகரத் தலைவர் தீத்தான் நிர்வாகிகள் வேடிப்பன், சுந்தரம், கொக்கை குமார், மகேஷ், ஜெயராமன், நாகஜோதி, லட்சும குமார், சிவகுமார், தர்மன், ராஜீவ்காந்தி, முகமது ரபீக், விக்னேஷ், பாஷா பாய், அன்வர், அருணகிரி, காளி சுந்தரம், பெருமாள், வெள்ளிங்கிரி, சங்கர், குப்பம்மாள், முனியம்மாள், சிகாமணி, ராமலிங்கம் குப்பன் சேகர், சிவஞானம், மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக