அரூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 06.07.2023 (வியாழக்கிழமை ) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம்.
1.அரூர்
2.மோப்பிரிப்பட்டி
3.அக்ரஹாரம்
4.பெத்தூர்
5.சந்தப்பட்டி
6.அச்சல்வாடி
7.பேதாதம்பட்டி
8.சின்னாங்குப்பம்
9.கோபிநாதம்பட்டி கூட்ரோடு
10. எல்லப்புடையாம்பட்டி
மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அரூர் துணை மின் நிலைய செயற்பொறியாளர் முத்துசாமி தனது செய்தியறிக்கையல் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக