பாளையம் ஸ்ரீ ஏக்கிலிச்சி மாரியம்மன் திருக்கோயிலில் தேர்திருவிழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 ஜூலை, 2023

பாளையம் ஸ்ரீ ஏக்கிலிச்சி மாரியம்மன் திருக்கோயிலில் தேர்திருவிழா.


தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஏக்கிலிச்சி மாரியம்மன் திருக்கோயிலில் தேர்திருவிழாவும் சுவாமிக்கு கல்யாண வைபோகமும் நடைபெற்றது.


பூவி அம்மன் மூப்பனார் முனியப்பன் வேடியப்பன் ஓம்சக்தி ஆகிய ஆலயங்களுக்கு மாவிளக்கு எடுத்தல் இதில் நடன நிகழ்ச்சி கரகாட்டம் வானவேடிக்கை மற்றும் மஞ்சள் நீராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஊர்நாட்டான்மை திருப்பதி வெங்கடாசலம் கோயில் பூசாரி ராமு, பாலாஜி, இராமமூர்த்தி, லட்சுமணன், சங்கர், இராமஜெயம், பரிசித், முனுசாமி, தமிழ், ஆறுமுகம், திருஞானம், ராமூர்த்தி மற்றும் காவல்துறை அரசு ஊழியர்கள் இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் ஆகியேர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad