அருர் அருகே உள்ள பாளையம் நடுநிலைப்பள்ளியில் நாளை கர்ம வீரர் காமரசர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மேலாண்மைக்குழு சிறப்பு கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 15 ஜூலை, 2023

அருர் அருகே உள்ள பாளையம் நடுநிலைப்பள்ளியில் நாளை கர்ம வீரர் காமரசர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மேலாண்மைக்குழு சிறப்பு கூட்டம்.


தருமபுரி மாவட்டம் அருர் அருகே உள்ள பாளையம் நடுநிலைப்பள்ளியில் நாளை கர்ம வீரர் காமரசர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மேலாண்மைக்குழு சிறப்பு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.பார்வதி தலைமையில் நடைபெற்றது.


இதில் வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் திரு.ராமு மற்றும் இருபால் ஆசிரியர்கள் செந்தில்குமாரி சைலஜா சந்திரா ரமா மங்கை ஆனந்த்பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஸ்ரீபிரியா  உறுப்பினர்கள் முபனா ஆர்த்தி கவிகுயில் அஜித்திரா விஜியலட்சுமி அஸ்வினி வனிதா சரசு பசுபதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad