மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் இணை நிறுவனமான ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் அவர்களுக்கு சாதனைத்தமிழர் விருது வழங்கப்பட்டது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வைகறை கலைஞர் தமிழ்ச்சங்கம் மற்றும் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையமும் இணைந்து சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ .வீ .மெய்யநாதன் காணொளி வழியாக சிறப்புரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக