அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூலை, 2023

அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.


அரூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் வழங்கப்பட்டது, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் ப. பழனி துரை அவர்களுக்கு கல்விப் பணியில் தொடர்ந்து 28 ஆண்டுகள் பணியாற்றியதை பாராட்டியும் பொதுச் சேவையில் 12 ஆண்டுகள் சேவை செய்வதை பாராட்டியும் கல்வி இணை செயல்பாடுகள் சிறப்பாக பணியாற்றதை பாராட்டியும் வாழ்நாள் சாதனையாளர் விருது, கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் திருச்சியில் நடைபெற்ற உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர்கள் அறக்கட்டளையின் சார்பாக மாவட்டத்திற்கு இரண்டு தேர்வு செய்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரிய பெருமக்கள் பொதுமக்கள் பாராட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad