ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பென்னாகரம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் முழு அளவில் குடிநீர் கிடைக்காததால் ஏற்பட்ட பாதிப்பை பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பென்னாகரம் நகர தலைவர் சந்தோஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக