அரூர் நகர பாஜக சார்பில் திரு.வி.க.நகர்எச். தொட்டம்பட்டி கொளகம்பட்டி மோப்பரிப்பட்டி செல்லப்பட்டி எல்லப்புடையாம்பட்டி கீரைப்பட்டி ஆகிய பஞ்சாயத்துகளில் மாவட்ட பொதுச் செயலாளர் பிரவீன், நகர தலைவர் ஜெயக்குமார் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாஜகவின் நகர பொது செயலாளர் ஆனந்தன், நகர செயலாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் சித்ரா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் இரஞ்சிதம், நகர பொது செயலாளர் மானப்பன், ஐடி பிரிவு நகரத் தலைவர் பிரவீன் ராஜ், நகர பொருளாளர் சிவஞானம், நகர துணைத் தலைவர் செந்தில், விளையாட்டுப் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், நகர இளைஞரணி தலைவர் அரசு, சக்தி கேந்திர பொறுப்பாளர் சிவராஜ் திருநாவுக்கரசு, மேற்கு ஒன்றிய தலைவர் சௌந்தர், மாவட்ட செயலாளர் சரிதா மீனாட்சி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், நகர செயலாளர் ராஜா, முழு நேர ஊழியர்கள் ஜெயராமன், பவுன்ராஜ் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக