அரூர் அருகே அச்சல்வாடியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 9.85 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் திறந்து வைத்தார் உடன் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர்பசுபதி ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு ஊராட்சி மன்ற தலைவர் டி.கிருபாகரன் ஒன்றிய.குழு உறுப்பினர் பச்சையம்மாள்பிரகாசம் மாவட்ட துணை செயலாளர் செண்பகம்சந்தோஸ் பணிதள பொறுப்பாளர் நதியாகூட்டுறவு சங்க தலைவர் மதி சின்னராஜ் சுந்தரேசன் அன்பு கலையரசன் ஐடி விங் சந்துரு சூர்யா பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக