தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முன்னாள் கைப்பந்து கழக செயலாளர் K.சுப்பிரமணியன் நினைவு கோப்பை போட்டிகள் நடைபெற்றது, இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல அணிகள் பங்குபெற்று மோதின, இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசும் மற்றும் சிந்தல்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பரிசும் வழங்கினார் [தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் SP. வெங்கடேஸ்வரன்.
இவ்விழாவில் தருமபுரி மாவட்ட கைப்பந்து விளையாட்டு மாவட்ட தலைவர், செயலாளர், உடற் கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக