தருமபுரி அடுத்த பைசுவள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்கிட உறுதி மொழியை பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமையேற்று இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சஞ்சய் காந்தி அவர்கள் ஏற்பாட்டின் பேரில் அனைத்து ஆசிரியர் மாணவர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் ஆகியோரின் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் 300 பல்கலைக்கழக மாணவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக