தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடத்தப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 ஆகஸ்ட், 2023

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடத்தப்பட்டது.


தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடத்தப்பட்டது, கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மற்றும் அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கிட தமிழகத்திற்கு வழங்க வேண்டி, நதி நீரை கர்நாடக அரசு திறக்க கோரி, விலை நிலங்களை அழித்து வரும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்தும், விவசாய நிலங்களை விலை நிலங்களாக அரசு கைவிட கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விஜய சங்கர், ராஜ சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள், தம்பி ஜெயசங்கர், குமார் ஆகியோர் தலைமை வகித்தார். தங்கவேலு, சீனிவாசன், பிரகாஷ், ராமன், இளையராஜா, திருமூர்த்தி, செந்தாமரை கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad