தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், காரிமங்கலம், மொரப்பூர், பாலக்கோடு, உள்ளிட்ட தாலுக்கா தாசில்தார்கள் மற்றும் தனி தாசில்தார்கள் என மொத்தம் 14 தாசில்தார்கள் நிர்வாக காரணங்களுக்காக பணி இடமாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தவிட்டுள்ளார்.
அதன்படி தர்மபுரி தனி வட்டாட்சியர் பார்வதி நல்லம்பள்ளி தாசில்தாரகவும், நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் பென்னாகரம் தாசில்தாகவும், பென்னாகரம் தாசில்தார் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நில எடுப்பு தாசில்தாகவும், பாலக்கோடு தாசில்தார் ராஜா நில எடுப்பு தாசில்தாரகவும், காரிமங்கலம் தாசில்தார் ரமேஷ் அரூர் தாசில்தாரகவும், ரஜினி காரிமங்கலம் தாசில்தாராகவும் மொத்தம் 14 தாசில்தார்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக