தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலக முதலீட்டார் மாநாடு வரும் 2024 ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.
இதையடுத்து இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் மின்சார வாகனங்களின் சார்ஜிங் நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 450 கோடிக்கு ரூபாய்க்கு புரிந்தனர்வு ஒப்பந்தம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன் மற்றும் கபே பவர்பாயிண்ட் நிறுவனர் தனசேகரன் இடையே கையெமுத்தானது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக