தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதி மு க கட்சி அலுவரகத்தில் இன்று 52 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னால் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு சிலைகளுக்கு முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான கேபி அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஜெயா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக