பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டு நல பணித்திட்டம் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனை D squre Multi Tech & HDFC Bank Krishnagiri Branch உடன் இணைந்து நடத்திய ரத்ததான முகாமை மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அனுராதாவும் துவக்கி வைத்தார்கள்.
ரத்ததான முகாமை நாட்டு நலப்பணித் திட்ட இயக்குனர் முனைவர் பிரஷாந்த் அவர்கள் ஏற்பாடு செய்தார் D Square கலையரசன் HDFC இயக்குனர் விஜயராஜ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லோகு ஆகியோர் கலந்து கொண்டனர் ரத்ததான முகவரி 80 மாணவ மாணவிகளும் ரத்த நன்கொடை தந்து உயிர் காக்கும் உன்னத பணியை நிறைவு செய்தனர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக