இதில் தலைமை ராஜி தலைவர் முல்லை கல்வி அறக்கட்டளை வரவேற்புரை வினோநாத் செயலாளர் மற்றும் தாளாளர் முல்லை கல்வி நிறுவனங்கள் முன்னிலை சரவணன், துணை தலைவர் முல்லை கல்வி அறக்கட்டளை, பிரகாசம் பொருளாளர் முல்லை கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் மற்றும் உறுப்பினர்கள் சித்ரா, உத்தேஷ், திருப்பதி, தமிழ்வாணன் மற்றும் மாணவ செல்வங்களின் பரதநாட்டியம் தமிழ் நாடகம் பாதுகாப்பான பயணம் உடல்நலமும் சுற்றுச்சூழலும் இரண்டாம் கடவுள் மருத்துவர் ஆங்கில நாடகம் மொழியின் முக்கியத்துவம் மௌன மொழி நாடகம் கிராம மற்றும் நகர வாழ்க்கை கராத்தே சிலம்பம் யோகா பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நாட்டுப்புற திரையிசைப்பாடல்களின் நடன நிகழ்சி BGR மருத்துவமனையின் சிறந்த மருத்துவ சேவை இதில் சிறப்பு விருந்தினர்கள் புலவர். இராமலிங்கம் அறிவே ஆற்றல் பட்டிமன்ற பேச்சாளர் ஊத்தங்கரை வித்தியா மந்திர் கல்வி நிருவனங்களின் தலைவர் சந்திரசேகர் செளந்திரபாண்டியன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் இதர பணியாளர்கள் மாணவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே முல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் முல்லை நர்சிங் கல்லூரியில் 8. ஆம் ஆண்டு விழாவும் 3. ஆம் ஆண்டு முல்லை நர்சிங் கல்லூரியில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக