மேலும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2017-18 முதல் 2021-22 வரையிலான ஆண்டுகளில் ஈட்டப்பட்ட இலாபத்தில் உரிய பங்கு ஈவுத் தொகையை தமிழ்நாடு கூட்டுறவு சட்டம் மற்றும் துணைவிதிகளுக்குட்பட்டு 7-வது பொதுப் பேரவை ஒப்புதலுடன் பங்கு ஒன்றிற்கு ரூ. 76/- (ரூபாய் எழுபத்தாறு மட்டும்) அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அ.எண் 1 முதல் 34080 வரையுள்ள அங்கத்தினர்களில் நாளது வரை பங்கு ஈவுத்தொகை பெறாத அங்கத்தினர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து 1. பங்குச் சான்று நகல், 2. ஆதார் அட்டை நகல், 3. வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து தங்கள் பகுதியின் கோட்ட கரும்பு அலுவலகத்தையோ (அ) கரும்பு உதவியாளரையோ (அ) கீழ்கண்ட அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தர கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வ. எண்
|
கோட்டம் |
களப்பணியாளர்கள் பெயர் |
கைப்பேசி
எண் |
1 |
தலைமை கரும்பு அலுவலகம் |
E.
இராமு |
94425 93644 |
2 |
ஆலைப்பகுதி |
P.
அரங்கநாதன் R.
சோலைமலை P.
லோகநாதன் S.
சிவசண்முகம் R.
சின்னசாமி |
94425 91084 94425 91226 94425 91252 94425 91238 94435 14757 |
3 |
அரூர் வடக்கு |
M.
வெற்றிசெல்வன் N.வஜ்ரவேல் |
94425 91227 94425 91231 |
4 |
அரூர் தெற்கு |
S.
முருகேசன் குமரவேல் |
94425 91281 94425 91242 |
5 |
மொரப்பூர் |
V.வெங்கடேசன்
சக்திவேல் |
94425 91233 94425 91229 |
6 |
பொம்மிடி |
A.வேல்முருகன்
ஜெயகாந்தன் தமிழ்செல்வன் |
94425 91246 94425 91256 94425 91243 |
7 |
பாப்பிரெட்டிப்பட்டி |
G.ஜெயக்குமார்
G.கதிரவன் |
94425 91221 94425 91237 |
8 |
அயோத்தியாப்பட்டிணம் |
இராமசாமி வினோத் குமார் |
94425 91257 86670 47024 |
9 |
தீர்த்தமலை |
P.குமார்
G.மதியழகன் |
94425 91225 94425 91241 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக