அரூர் பேரூர் திமுக செயலாளர் முல்லைரவி அனைவரையும் வரவேற்றார், திராவிடர் கழக அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், தமிழ்செல்வன், பழ.பிரபு, தமிழ்செல்வி, நிகழ்வில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக ஆர்.ராஜேந்திரன், ஆர்.வேடம்மாள், கே.சென்னகிருஷ்ணன், இடிடி.செங்கண்ணன், வே.செளந்தரராசு, சி. கிருஷ்ணகுமார், எஸ்.கலைவாணி, சிபிஎம் எம்.குமார், விசிக சாக்கன்சர்மா, சிபிஐ தமிழ்குமரன், மதிமுக வேலாயுதம், மனிதநேய மக்கள் கட்சி நியாஷ், காங்கிரஸ் வஜ்ஜிரம், தி.க.தங்கராசு, இ கு கட்சி பழனிசாமி, மாரி. கருணாநிதி, ஆசிரியர் சின்னகண்னு, சிறுபாண்மை பிரிவு அமைப்பாளர் மு.கா.முகமதுஅலி, ஐடி விங் கு.தமிழழகன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்தர் இளைஞரணி துணை அமைப்பாளர் கோட்டிஸ்வரன் ஜேசிபிமோகன் ஆதிதிராவிடர் நலக்குழு திருமால், சிஎம்.சேகர், செல்வதயாளன், மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
அரூரில் திமுக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது, அரூரில் வரும் 28ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசின் மனுதர்ம யோஜனா சதிதிட்டத்தை எதிர்த்து நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்று கருத்துறையாற்றுகிறார். பரப்புரை பயணத்தை வெற்றிகரமாக நடத்திடவும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் அரூரில் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன். தலைமையில் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக