கூட்டுறவுதுறை தலைவர் ராஜேந்திரன் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சந்திர சேகர் தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் தீர்த்தகிரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி மரியாம் ரெஜினா நிகழ்ச்சியினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
ஊராட்டசி ஆணையாளர்கள் அனந்தராம விஜயரங்கன் சத்யாமுன்னாள் இராணுவ வீரர்கள்மணியன் குமரவேல் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன், தேசிய இளைஞர் தொண்டர்கள் அரிபிரசாந்த் ஞானராஜ் பல்நோக்கு பணியாளர் முனியப்பன் ஆகியோர் நிகழ்ச்சி நடத்த உதவிகரமாக இருந்தனர். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னாத நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார் வரவேற்றுப் பேசினார்.
நிகழச்சியில் உறுதிமொழி ஏற்பு பேரணி முன்னாள் இராணுவ வீரர்களை கவுரவித்தல் உள்ளிட்டவைகள் இடம்பெற்றன. 1000க்கும் மேலான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக