தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஓகேனக்கல் இன்ஸ்பெக்டராக பணிமாறுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக பாலசுந்தரம் அவர்கள் நியமிக்க பட்டதை தொடர்ந்து புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.
அதனை தொடர்ந்து பாஜக மாவட்ட மத்திய நல திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா தலைமையில் பாஜக நிர்வாகிகள் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் நகர துணைத் தலைவர் ராமரு , மாவட்ட செயற்குழு உறுப்பிணர் ஸ்ரீதேவி, நகர செயலாளர் பரத், முன்னாள் நகர செயலாளர் சிவா மற்றும் பாஜக நிர்வாகிகள் கண்ணன், முனியப்பன், கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக