தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வே.முத்தம்பட்டி ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV.S.செந்தில்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், அரசு துறையைச் சார்ந்த அலுவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பி.என்.சி.மகேஷ்குமார், முத்தமிழ், பொதுக்குழு உறுப்பினர் குட்டி, விக்னேஷ், தருமபுரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சக்திவேல், மற்றும் திமுகவினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக