பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் Red Ribbon Club சார்பில் Youth Festival குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது சொன்னதாக பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சி.அருள், மாவட்ட திட்ட மேலாளர் பொறுப்பு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி கே.உலகநாதன் மேற்பார்வையாளர், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு, திரு.ஏ.பாலமுருகன். ஆலோசகர், (மொபைல்). அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் RRC இயக்குனர் முனைவர் காமராஜ் மற்றும் முனைவர் அமுதா அவர்கள் நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தார்கள் நிகழ்வில் சுமார் 100 RRC மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக