பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மையத்தில் கணினி அறிவியல் துறை சார்பாக "Social Engineering & Human Factors In Cyber Security" என்ற தலைப்பில் ஒரு நாள் சிறப்பு வகுப்பு துரை ரீதியாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னதாக முனைவர் மோகனசுந்தரம் இயக்குனர் பொறுப்பு அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார், முனைவர் செங்குட்டுவேலன் துறை தலைவர் கணினி அறிவியல் துறை அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் முனைவர் பிரபா அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்றார்.
நன்றியுரை சுஷ்மா முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை பெரியார் பல்கலைக்கழகப்பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தர்மபுரி அவர்கள் நிகழ்த்தினார், இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறையில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக