தர்மபுரி மாவட்டம் வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மாதந்திர பராமரிப்பு பணிக்காக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியான பாலக்கோடு, சுகர்மில், எர்ரன அள்ளி, கடமடை, கொல்ல அள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிசந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகேரி , காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டாரபகுதிகளில் வரும் 21ம் தேதி செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்
Post Top Ad
சனி, 18 நவம்பர், 2023
Home
வெள்ளிச்சந்தை
பாலக்கோடு, மாரண்டஅள்ளி சுற்று வட்டார பகுதியில் வரும் 21ம் தேதி மின் நிறுத்தம், வெள்ளி சந்தை துனை மின் நிலைய செயற்பொறியாளர் அறிவிப்பு.
பாலக்கோடு, மாரண்டஅள்ளி சுற்று வட்டார பகுதியில் வரும் 21ம் தேதி மின் நிறுத்தம், வெள்ளி சந்தை துனை மின் நிலைய செயற்பொறியாளர் அறிவிப்பு.
Tags
# வெள்ளிச்சந்தை
About News Desk
வெள்ளிச்சந்தை
Tags
வெள்ளிச்சந்தை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தகடூர் குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக