இந்நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீட் தேர்வால் தமிழகத்திற்கு இளைக்கப்படும் அநீதிகளை குறித்தும் பூஜ்ஜியம் மார்க் எடுத்தாலே மருத்துவராகலாம் என்ற மத்திய அரசின் கொள்கையை கண்டித்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.மணி மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், காரிமங்கலம் மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்தர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு, ஒன்றிய கவுன்சிலர்கள் அழகு சிங்கம், இராஜாமணி, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், தேவேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் ரவி, மாவட்ட விவசாய அணி குமரவேல், மகளிர் தொண்டரணி ஜெயா, பேரூராட்சி துணை தலைவர் இதாயத்துல்லா, கவுன்சிலர்கள் மோகன், சரவணன், குமார், ஜெயந்தி மோகன், ஆப்பிள் பாபு, கிளைச்செயளலார் சரவணன், பெரியசாமி, சக்திவேல், காமராஜ், ராஜி, முருகேசன், ஐடி விங் தமிழ், ஸ்ரீதர், லோகேஸ்வரி, இருசன், முனிராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக