தருமபுரி மாவட்டத்திற்க்கு வந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற மாவட்ட செயலாளர் பழனியப்பன்.
தருமபுரி மாவட்டத்திற்க்கு வருகை புரிந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தருமபுரி 4 ரோடு பகுதியில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக