தர்மபுரி மாவட்டம் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையில் சார்பாக கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது, இராமியணஅள்ளி கால்நடை மருத்துவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் கால்நடைகளுக்கு சினை ஊசி. தடுப்பூசி. தாது உப்பு கலவை, மலடு நீக்க சிகிச்சைகள் , உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
மேலும் சிறந்த கால்நடை வளர்ப்பிற்கு விவசாயிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது .புட்டிரெட்டிபட்டி கால்நடை மருத்துவர் சரவணன், சிவகுமார் ,கால்நடை உதவியாளர்கள் மருந்தாளுனர்கள் விவசாயிகள் ஏராளமான பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்று சென்றனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக