மொரப்பூரில் விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 15 நவம்பர், 2023

மொரப்பூரில் விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி கிழக்கு மாவட்டம் மொரப்பூர் வடக்கு ஒன்றியம் முகாம் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வெல்லும் ஜனநாயகம் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் எலவடையில் மொரப்பூர் வடக்குஒன்றிய செயலாளர் வை.திருலோகன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா கலந்து கொண்டு உரையாற்றினார்.இராஜராம் தொகுதி துணை செயலாளர் வெங்கடேசன் ஓசூர் நகர‌ செயலாளர் ஜெய்பீம் ஒன்றிய துணைசெயலாளர்  சாக்கம்மாள் மகளிர் அணி மாவட்ட செயலாளர் சிவசங்கர் அரசு ஊழியர் அய்க்கிய பேரவை திருமால் இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை சிவாநிதி முகாம்செயலாளர் எலவடை சுகம் முகாம் செயலாளர் சாமன்டஹள்ளி இராஜசேகர் முகாம் செயலாளர் பெரியார் நகர் சி.பி.ராஜன் ஊடகமையம்  காசி, அசோக் புகழேந்தி, ஜெயராஜ் ஆதிசிவம், சிவகுரு வேல்குமார், வேடியப்பன், ஆசைமணி கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad