அம்பாளப்பட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகளின் முகாம் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 19 நவம்பர், 2023

அம்பாளப்பட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகளின் முகாம் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற இருக்கும் வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சியில் நடைபெறுவதால் இதனை அடுத்து தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்பாளப்பட்டி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகளின் முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மாநாட்டிற்கு செல்ல பேருந்துகள் மற்றும் சுவர் விளம்பரம் எழுதுவதை பற்றி உரையாடிக் கொண்டிருந்தார்கள் மற்றும் பேருந்துகள் பயணிப்பதின் பாதுகாப்புகள் மற்றும் நலன் கருதி அனைவரும் ஒன்று கூடி உரையாடினார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad