புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பெயர் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 நவம்பர், 2023

புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பெயர் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டம் முழுதும் புதிய வாக்காளர் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பெயர் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி  ஒன்றியம் பயர்நத்தம் ஊராட்சி உட்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்கள் பெயர் திருத்தம் செய்வதற்காக ஏராளமானோர் தேர்தல் பணி அலுவலர்களிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கினார்கள். 


இதில் பாப்பிரெட்டிப்பட்டி திமுகவின் மேற்கு ஒன்றிய செயலாளர் பிஎஸ் சரவணன் வாக்காளர் பட்டியலில்  உள்ள திருத்த பணிகளை பார்வையிட்டார்

கருத்துகள் இல்லை:

Post Top Ad